NCRTC போக்குவரத்து கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.16 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
NCRTC போக்குவரத்து கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.16 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.16 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.16 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!

National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC ஆனது Assistant Manager, Senior Executive, Executive, Content Writer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 40 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.16 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 09.06.2023 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Assistant Manager, Senior Executive, Executive, Content Writer
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NCRTC காலிப்பணியிடங்கள்:

Assistant Manager, Senior Executive, Executive, Content Writer பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech./ M.Tech./ MCA/ M.Sc. degree / Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NCRTC வயது வரம்பு:

30 மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Assistant Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.16 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.

வங்கி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற சூப்பர் வாய்ப்பு – குறுகிய கால சலுகை!இப்போதே முந்துங்கள்!

NCRTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!