தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் Young Professional வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!

0

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் Young Professional வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!

Young Professional – I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50,000/- ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம்
பணியின் பெயர் Young Professional – I
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 20 Days
விண்ணப்பிக்கும் முறை Email
NCDC காலிப்பணியிடங்கள்:

Young Professional – I பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO ஆணையத்தில் ரூ.37,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

Young Professional – I கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

NCDC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Young Professional – I ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCDC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 20 நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!