மத்திய அரசில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!!!

0
மத்திய அரசில் ரூ.85,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!!!
மத்திய அரசில் ரூ.85,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!!!

மத்திய அரசில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!!!

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் (NCDC) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் Consultant Epidemiologist, Microbiologist, Veterinary, Finance, Procurement, Statistician-cum-Programmer, Administrative, Accounts Officer பணிகளுக்கு என 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCDC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • MBBS/ MD/ DNB/ Master’s degree இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.49,500/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் அனைவரும் நேர்காணலின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • இந்த நேர்காணல் பணியானது வரும் 18.08.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 18.08.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளையே இந்த நேர்காணல் நடைபெறும் நாள் என்பதனால் தேவையான ஆவணங்களுடன் தயாராகும்படி அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download NCDC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!