மத்திய அரசில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மத்திய அரசில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை - 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை - 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Managing Director, Senior Consultant, Consultant, Young Professional-II, Young Professional-l பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம்
பணியின் பெயர் Deputy Managing Director, Senior Consultant, Consultant, Young Professional-II, Young Professional-l
பணியிடங்கள் 52
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Email

 

NCDC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Managing Director, Senior Consultant, Consultant, Young Professional-II, Young Professional-l பணிக்கென மொத்தம் 52 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்CA/ICWA/ Master Degree/MBA /M. Com என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCDC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCDC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
NCDC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 31.10.2022ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!