NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – சம்பளம் ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

1
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை - சம்பளம் ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை - சம்பளம் ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – சம்பளம் ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆனது துணை நிர்வாக இயக்குனர்/ மூத்த ஆலோசகர்/ ஆலோசகர்கள்/ இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு தகுதியானவர்களை நியமிக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர் துணை நிர்வாக இயக்குநர்/ மூத்த ஆலோசகர்/ ஆலோசகர்கள்/ இளம் தொழில் வல்லுநர்கள்
பணியிடங்கள் 52
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழக காலிப்பணியிடங்கள்:

துணை நிர்வாக இயக்குநர்/ மூத்த ஆலோசகர்/ ஆலோசகர்கள்/ இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு 52 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NCDC Deputy Managing Director கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து CA/ICWA/(Master Degree in any stream is Also Preferable for Deputy Managing Director) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Consultant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .

NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – பொறியியல் பட்டப்படிப்பு போதும்! அக்.1ம் தேதி கடைசி நாள்!!

Young Professional-l கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனத்தில் CA- Intermediate/ICWA Intermediate/M. Com/ Masters in Mass Communications or Masters in Journalism or Masters in Public Relations or Masters in Mass Multimedia & Communication முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NCDC வயது வரம்பு:

விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு ஆனது 32 முதல் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Preliminary Short Listing, Interview/Personal Discussion மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NCDC சம்பள விவரம்:
  • Young Professional-II (Finance) – ரூ.70,000 – 1,00,000/-
  • Young Professional-l (Media Communication) – ரூ.50,000/-
  • Young Professional-l (Marketing) – ரூ.50,000/-
  • Young Professional-l (Finance) – ரூ.20,000 – 40,000/-
கூட்டுறவு மேம்பாட்டுக் கழக பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!