NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – பொறியியல் பட்டப்படிப்பு போதும்! அக்.1ம் தேதி கடைசி நாள்!!

0
NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - பொறியியல் பட்டப்படிப்பு போதும்! அக்.1ம் தேதி கடைசி நாள்!!
NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - பொறியியல் பட்டப்படிப்பு போதும்! அக்.1ம் தேதி கடைசி நாள்!! NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - பொறியியல் பட்டப்படிப்பு போதும்! அக்.1ம் தேதி கடைசி நாள்!!
NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – பொறியியல் பட்டப்படிப்பு போதும்! அக்.1ம் தேதி கடைசி நாள்!!

NTPC எனும் மத்திய அரசின் நிறுவனமானது தனது நிறுவனத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் Associate Position பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Thermal Power Corporation Limited( NTPC)
பணியின் பெயர் Associate Position
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

NTPC காலிப்பணியிடங்கள்:

NTPC நிறுவனத்தில் Associate Position பணியிடத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NTPC வயது வரம்பு

NTPC நிறுவனத்தின் Associate Position பணியிடத்திற்கு அதிகபட்சமாக 64 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

IRCTC ரயில்வேயில் ரூ.39100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

NTPC கல்வித்தகுதி:

இந்நிறுவனத்தின் Associate Position பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

NTPC பணி அனுபவம்:
  • NTPC நிறுவனத்தில் Associate Position பணியிடத்திற்கு குறைந்தபட்சமாக Power sector-ல் 20 ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணியிடத்திற்கு பொதுத்துறை நிறுவனங்கள்/அரசு நிறுவனங்கள்/அமைப்புகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அமைப்பில் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NTPC மாத சம்பளம்:

NTPC நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

NTPC விண்ணப்பிக்கும் முறை:
NTPC நிறுவனத்தின் Associate Position பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தங்களின் DOB, Qualifications, designation/grade/level wise, experience உள்ளிட்ட விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

NTPC நிறுவனத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.10.2022

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!