மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Consultant பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCDC வேலைவாய்ப்பு விவரங்கள்:
அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் Management பாடங்களில் Masters டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றுடன் மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதார்களுக்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 11.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தினை அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Good job…. I will join us