NBEMS தேர்வு அட்டவணை வெளியீடு – முழு விவரங்களும் உள்ளே!

0
NBEMS தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரங்களும் உள்ளே!
NBEMS தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரங்களும் உள்ளே!
NBEMS தேர்வு அட்டவணை வெளியீடு – முழு விவரங்களும் உள்ளே!

மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் ஆனது NBEMS தேர்வுக்கான கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை:

மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் எனப்படும் National Board of Examinations in Medical Sciences (NBEMS) ஆனது பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வுகள் நடைபெறும் தேதி(Tentative) குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் DNB/DrNB Final Practical Examination – June 2022 ஆனது அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் Foreign Medical Graduate Examination (FMGE) December 2022 மற்றும் Foreign Dental Screening Test (FDST) 2022 தேர்வானது டிசம்பர் மாதம் 4ம் நாள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Formative Assessment Test (FAT) 2022 தேர்வானது டிசம்பர் மாதம் 10ம் நாள், DNB/DrNB Final Theory Examination –December 2022 தேர்வு டிசம்பர் மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்றும், NEET-MDS 2023 ஜனவரி மாதம் 8ம் தேதி, Fellowship Entrance Test (FET) 2022 தேர்வு ஜனவரி 20ம் தேதி, FNB Exit Examination 2022 தேர்வானது பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் DNB/DrNB Final Practical Examination – December 2022 ஆனது அடுத்த வருடம் பிப்ரவரி , மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் எனவும், NEET-PG 2023 ஆனது மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுகள், தேர்வு நடைபெறும் நாள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மற்றும்  Application Forms அல்லது மற்ற தேவைகளுக்கு அதிகாரபூர்வ தளத்தை (https://natboard.edu.in and https://nbe.edu.in) பார்வையிடவும்.

Download Calendar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!