மாதம் ரூ.1,40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
மாதம் ரூ.1,40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாதம் ரூ.1,40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாதம் ரூ.1,40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

NBCC (இந்தியா) லிமிடெட் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager (Software Developer), Sr. Project Executive (Information Technology), Assistant Manager (Law) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NBCC
பணியின் பெயர் Assistant Manager (Software Developer), Sr. Project Executive (Information Technology), Assistant Manager (Law)
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NBCC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager (Software Developer), Sr. Project Executive (Information Technology), Assistant Manager (Law) பணிக்கென 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Assistant Manager (Software Developer) – 04 பணியிடங்கள்
  • Sr. Project Executive (Information Technology) – 02 பணியிடங்கள்
  • Assistant Manager (Law) – 03 பணியிடங்கள்
NBCC கல்வி தகுதி:
  • Assistant Manager (Software Developer) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering in Computer Science & Engineering/ Information Technology or Master in Computer Application (MCA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Sr. Project Executive (Information Technology) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Information Technology Engineering/ Computer Science Engineering / Electronics & Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Manager (Law) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor degree in Law (LLB) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NBCC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NBCC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NBCC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

NBCC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Registration Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!