கண்மணியின் பிறந்த நாளில் சூப்பர் சப்ரைஸ் கொடுத்த நவீன் – வைரல் வீடியோ!

0
கண்மணியின் பிறந்த நாளில் சூப்பர் சப்ரைஸ் கொடுத்த நவீன் - வைரல் வீடியோ!
கண்மணியின் பிறந்த நாளில் சூப்பர் சப்ரைஸ் கொடுத்த நவீன் - வைரல் வீடியோ!
கண்மணியின் பிறந்த நாளில் சூப்பர் சப்ரைஸ் கொடுத்த நவீன் – வைரல் வீடியோ!

சன் டிவியின் செய்தி வாசிப்பாளராக உள்ள கண்மணியின் வருங்கால கணவர் நவீன் கண்மணியின் பிறந்த நாளான நேற்று மிகவும் சூப்பரான இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனால் கண்மணியின் இந்த பிறந்த நாள் மறக்க முடியாத வகையில் அமைந்துள்ளது.

சூப்பர் சர்பிரைஸ்:

தற்போதைய காலத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகளை போலவே செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளனர். மக்கள் இவர்களுக்கு அளிக்கும் வரவேற்பும், ஆதரவும் நம்ப முடியாத வகையில் உள்ளது. முன்னதாக சன் டிவியில் செய்தி வாசித்த அனிதா சம்பத் மிகவும் அதிக புகழை அடைந்தார். அதேபோல், தற்போது கண்மணி அதே அளவு புகழை அடைந்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மிகவும் திருத்தமான தமிழ் உச்சரிப்பு மற்றும் நேர்த்தியான வாசிப்பின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்ட்டிவாக இருப்பதால், அதிக ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் பின்பற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கண்மணிக்கும், கலர்ஸ் தமிழ் சேனலில் இதயத்தை திருடாதே சீரியல் ஹீரோ நவீனிற்கும் திருமணம் நிச்சயம் நடந்தது.

பாரதியை விட்டு பிரிய முடிவு செய்யும் கண்ணம்மா & லட்சுமி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ட்விஸ்ட்!

வரும் ஜூன் மாதம் 9ம் தெத்து இவர்களது திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது. இந்நிலையில், மே 30ம் தேதியான நேற்று கண்மணியின் பிறந்த நாள், நிச்சயத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்த நாள் என்பதால், நவீன் கண்மணிக்கு சூப்பர் சர்பிரைஸ் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, முன்னதாக வெளியே அவரை கூட்டி சென்று, எங்கு செல்கிறோம் என்பதை சொல்லாமல் கண்களை கட்டி, குழப்பமான வழிகளில் அவரது வீட்டின் மாடிக்கே கூட்டி சென்றுள்ளார். அங்கு இவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சர்ப்ரைஸ் ஆக வந்துள்ளனர். இதனால் கண்மணி ஆனந்த கண்ணீர் வடிக்கும் வீடியோ வைரல் ஆகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!