நாட்டா தகுதி தேர்வு 2020 – எழுத தயாரா ????

0

நாட்டா தகுதி தேர்வு 2020 – எழுத தயாரா ????

நாடு முழுவதிலும் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், ஆர்க்கிடெக்சர் எனும் கட்டடக்கலை துறையில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை பெற எழுதவேண்டிய முக்கிய தேர்வு நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர்!

‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ நடத்தும் இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பி.ஆர்க., படிப்பில் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும், படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, இக்கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே ஒரு ’ஆர்க்கிடெக்ட்’ ஆக பணிபுரிய முடியும்.

தகுதிகள்:

12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். இவற்றில் எதுவாயினும், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

நாட்டா தேர்விற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் வயிலாக, மாணவர்கள் மார்ச் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Official Site
Download NATA Notification 2020 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!