நாசா விண்வெளி மையத்தில் வேலை 2021 – அமெரிக்க டாலரில் ஊதியம்..!

0
நாசா விண்வெளி மையத்தில் வேலை 2021 - அமெரிக்க டாலரில் ஊதியம்..!
நாசா விண்வெளி மையத்தில் வேலை 2021 - அமெரிக்க டாலரில் ஊதியம்..!
நாசா விண்வெளி மையத்தில் வேலை 2021 – அமெரிக்க டாலரில் ஊதியம்..!

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA) நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Director Research Directorate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NASA
பணியின் பெயர் Deputy Director Research Directorate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NASA பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Deputy Director Research Directorate பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NASA கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Engineering, Physical Science, Mathematics, Life Sciences, Computer Science அல்லது பணிக்கு தொடர்புடைய படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

NASA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக வருடத்திற்கு $172,501 – $184,247 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NASA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!