IOCL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IOCL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IOCL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IOCL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் தற்போது Domestic Data Entry Operator & Retail Sales Associate பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று 45 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
பணியின் பெயர் Domestic Data Entry Operator & Retail Sales Associate
பணியிடங்கள் 45
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
IOCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Domestic Data Entry Operator & Retail Sales Associate பதவிகளுக்கு என்று 45 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

  • Domestic Data Entry Operator – 25
  • Retail Sales Associate – 20
IOCL கல்வித் தகுதி:

Domestic Data Entry Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Retail Sales Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் ITI முடித்திருக்க வேண்டும்.

IOCL உதவித்தொகை:

மேற்கண்ட பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தது ரூ.9,500/- முதல் ரூ.10,200/- வரை மாத உதவித் தொகை பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

IOCL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IOCL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனடியாக சமர்ப்பித்து பயனடையுங்கள்.

Domestic Data Entry Operator Notification & Application

Retail Sales Associate Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!