மத்திய அரசு நிறுவனத்தில் 86 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்

0
மத்திய அரசு நிறுவனத்தில் 86 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்
மத்திய அரசு நிறுவனத்தில் 86 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்
மத்திய அரசு நிறுவனத்தில் 86 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசின் தேசிய அலுமினிய கார்ப்பரேஷனில் (NALCO) இருந்து அதன் காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NALCO
பணியின் பெயர்  Dy. Manager, General Manager, Group General Manage, Manager, Assistant General Manager, Dy. General Manager & Sr. Manager
பணியிடங்கள் 86
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

NALCO நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Manager பணிகளுக்கு 86 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NALCO வயது வரம்பு:

வயது வரம்பு மற்றும் தளர்வுகள் குறித்த முழு விவரங்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

NALCO கல்வி தகுதி:

Manager பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி குறித்த விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் வரும் 07.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!