NALCO நிறுவனத்தில் மாதம் ரூ.115000/‐ சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

0
NALCO நிறுவனத்தில் மாதம் ரூ.115000/‐ சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்..!

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Jr. Foreman (Shot Firer/ Blaster), Jr. Foreman (Overman)/ Jr. Foreman (Mines), Jr. Foreman (Electrical), Jr. Foreman (Surveyor), Jr. Foreman (Civil), Laboratory Assistant Gr.III, Dresser-First Aider, Nurse Gr.III Posts/Dy. Manager பதவிக்கு என்று 48 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் தொகுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் National Aluminum Company Limited (NALCO)
பணியின் பெயர் Jr. Foreman (Shot Firer/ Blaster), Jr. Foreman (Overman)/ Jr. Foreman (Mines), Jr. Foreman (Electrical), Jr. Foreman (Surveyor), Jr. Foreman (Civil), Laboratory Assistant Gr.III, Dresser-First Aider, Nurse Gr.III Posts/Dy. Manager
பணியிடங்கள் 48
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

NALCO காலிப்பணியிடங்கள்:

Jr. Foreman (Shot Firer/ Blaster) – 02 பணியிடங்கள்
Jr. Foreman (Overman)/ Jr. Foreman (Mines) 18 பணியிடங்கள்
Jr. Foreman (Electrical) 05 பணியிடங்கள்
Jr. Foreman (Surveyor) 05 பணியிடங்கள்
Jr. Foreman (Civil) 02 பணியிடங்கள்
Laboratory Assistant Gr.III 02 பணியிடங்கள்
Dresser-First Aider 04 பணியிடங்கள்
Nurse Gr.III 04 பணியிடங்கள்

என மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது விவரம்:

18/02/2024 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma in Mining /Mining engineering/ B.Sc (Hons.) in Chemistry/HSC/Matric/Higher Secondary/10+2(Science) with General Nursing and Midwifery  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆண்டுக்குள் 200,000 அரசுப் பணியிடங்கள் நிரப்ப திட்டம்-  முதல்வர் உறுதி!

NALCO  ஊதிய விவரம்:

Jr. Foreman – ரூ.36500-3%-115000/-
Laboratory Assistant Gr.III – ரூ.29500-3%-70000/-
Dresser-First Aider – ரூ.27300-3%-65000/-
Nurse Gr.III – ரூ.29500-3%-70000/-

தேர்வு செய்யப்படும் முறை:

பதிவுதாரர்களின் தகுதி மற்றும் அனுபவங்கள் பொறுத்து  Written Test  மற்றும் Shortlisted செய்யப்படுவார்கள், அதன்பின் தகுதியானவர்கள் நேர்காணல் வாயிலாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

NALCO   விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30 ஜனவரி 2024 முதல் பிப்ரவரி 18, 2024 வரை (PM 5 PM) ஆன்லைனில் NALCO வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download NALCO Notification 2024 Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!