பிரமாண்டமாக நடைபெற்ற நக்ஷத்திரா & ராகவ் திருமணம் – வீடியோ வெளியீடு! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
பிரமாண்டமாக நடைபெற்ற நக்ஷத்திரா & ராகவ் திருமணம் - வீடியோ வெளியீடு! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!
பிரமாண்டமாக நடைபெற்ற நக்ஷத்திரா & ராகவ் திருமணம் - வீடியோ வெளியீடு! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!
பிரமாண்டமாக நடைபெற்ற நக்ஷத்திரா & ராகவ் திருமணம் – வீடியோ வெளியீடு! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

தொகுப்பாளரும், நடிகையுமான நட்சத்திரா மற்றும் ராகவ் ஆகிய இருவரும் நேற்று விமர்சையாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் நட்சத்திரா தனது திருமண வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை நட்சத்திரா:

தொகுப்பாளரும், நடிகையுமான நட்சத்திராவிற்கு திருமணம் சிறப்பிக்க நடைபெற்று முடிந்தது. டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அசத்தியவர். மேலும் பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். முதன் முதலில் தந்தி டிவியில் ஒளிபரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்! அரசு நடவடிக்கை!!

இதில் இவருக்கு ஜோடியாக தீபக் தமிழ் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் ராகவ் என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் காதலர் ராகவ் என்பவருடன் நக்‌ஷத்ராவுக்கு ஆடம்பரமான முறையில் இருவரும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் கொரோனா இரண்டாம் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் திருமணம் தள்ளி போனது. இதுகுறித்து நடிகை நட்சத்திரா தனது சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இருவரும் அண்மையில் இருவரும் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட்டில் ஈடுபட்டனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

அதனை தொடர்ந்து நேற்று நட்சத்திரா மற்றும் ராகவ் ஜோடி பாரம்பரிய இந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்வில் இருவரின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். நடிகை நட்சத்திரா தனது திருமண வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!