வங்கி போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்

0
வங்கி போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள்
வங்கி போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள்
வங்கி போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்

IBPS & ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் மூலம் நடத்தப்படும் வங்கி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு படிப்பதற்கு உதவும் வகையில் வங்கி தேர்வின் பாடத்திட்டங்கள் அனைத்தும் உள்ளடங்கிய பாடங்கள் சிறந்த ஆசிரியர்களால் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைன் வகுப்புகள்

நாடு முழுவதும் வங்கி பணிகளில் சேர்வதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் மற்றும் IBPS பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றன. கொரோனா காலங்களில் அனைத்து விதமான அரசு தேர்வுக்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த மாதம் SBI PO, SBI CLERK போன்ற தேர்வுக்கான தேதிகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதை தொடர்ந்து இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு நன்மை தரும் வகையில் இத்தேர்விற்கு உள்ளடங்கிய பாடங்கள் அனைத்தும் தமிழகத்தின் முன்னணி நிறுவனமான Dexter Academy -ல் சிறந்த ஆசிரியர்களால் ஆன்லைன் மூலமாக Youtube வலைத்தளத்தில் சிறந்த முறையில் எளிமையாக கற்பிக்கபட்டு வருகின்றன. அத்துடன் SBI PO Mains, Prelims போன்ற தேர்வுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அதிக டெஸ்ட் பேக் மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதனை தேர்வுகள் பயன்படுத்தி கொண்டு விரைவில் தேர்வில் வெற்றி பெறலாம். அதனை பெறுவதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Online Class Purchase Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!