நைனிடால் வங்கியில் தேர்வில்லாமல் வேலை – மாதம் ரூ.63840/- சம்பளம்!

0
நைனிடால் வங்கியில் தேர்வில்லாமல் வேலை - மாதம் ரூ.63840/- சம்பளம்!
நைனிடால் வங்கியில் தேர்வில்லாமல் வேலை - மாதம் ரூ.63840/- சம்பளம்!
நைனிடால் வங்கியில் தேர்வில்லாமல் வேலை – மாதம் ரூ.63840/- சம்பளம்!

நைனிடால் வங்கி லிமிடெட் ஆனது ஒப்பந்த அடிப்படையில் Risk Officer- Grade ScaleI/ II பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் நைனிடால் வங்கி
பணியின் பெயர் Risk Officer- Grade ScaleI/ II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
நைனிடால் வங்கி காலிப்பணியிடங்கள்:

வங்கியில் பணிபுரிய வேண்டும் என காத்திருக்கும் இளைஞர்களுக்காக Risk Officer- Grade ScaleI/ II பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளன.

Internal Ombudsman வயது வரம்பு:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 30.04.2023 தேதியின்படி, குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBA (Finance)/ Master Degree in (Mathematics/ Statistics/Econometrics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

இந்த வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

நைனிடால் வங்கி தேர்வு செயல் முறை:

நேரடி நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

EPFOல்அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – ஜூன் 26 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் விண்ணப்பதாரர் நைனிடால் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான nainitalbank.co.in ஐப் பார்வையிடவும். பின்னர், முகப்புப் பக்கத்தில் உள்ள ஆட்சேர்ப்பு தகவலை கிளிக் செய்யவும். பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, பிழையின்றி நிரப்பி வரும் 21.05.2023 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!