NABARD Development Assistant Recruitment 2019

0
NABARD Development Assistant Recruitment 2019
NABARD Development Assistant Recruitment 2019

NABARD Development Assistant Recruitment 2019 

National Bank for Agriculture and Rural Development (NABARD) ஆனது Development Assistant / Development Assistant (Hindi) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள், 14 செப்டம்பர் 2019 முதல் 02 அக்டோபர் 2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

 NABARD Development Assistant பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 91

பணியின் பெயர் : 

  • Development Assistant – 82 
  • Development Assistant (Hindi) – 09 

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01/09/2019  அன்று  குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Preliminary Examination (Online), Main Examination (Online) மற்றும் Language Proficiency Test  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.nabard.org என்ற  இணையதளத்தின் மூலம் 14 செப்டம்பர் 2019 முதல் 02 அக்டோபர் 2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி14.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி02.10.2019

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணைதளம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!