NABARD வங்கி 177 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

0
NABARD வங்கி 177 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
NABARD வங்கி 177 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
NABARD வங்கி 177 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆனது Development Assistant/ Development Assistant (Hindi) பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NABARD வங்கி தேர்வு தேதி:

Development Assistant பணியிடங்களுக்கான Preliminary Exam எனப்படும் முதற்கட்ட தேர்வு ஆனது நவம்பர் 06, 2022 அன்று ஆன்லைனில் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download
NABARD Development Assistant Admit Card:

விண்ணப்பதாரர்களின் பெயர் மற்றும் பதிவு எண், இடம், அறிக்கையிடும் நேரம், தேர்வு நேரம் போன்ற அனைத்து தகவல்களும் தேர்வு நுழைவுச்சீட்டில் இடம்பெற்றிருக்கும். விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி/ கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download NABARD Development Assistant Admit Card 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!