NABARD வங்கி வேலைவாய்ப்பு 2021 – 162 காலிப்பணியிடங்கள்

0
NABARD வங்கி வேலைவாய்ப்பு 2021 - 162 காலிப்பணியிடங்கள்!!!!
NABARD வங்கி வேலைவாய்ப்பு 2021 - 162 காலிப்பணியிடங்கள்!!!!

NABARD வங்கி வேலைவாய்ப்பு 2021!! – 162 காலிப்பணியிடங்கள்!!!!

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆக செயல்படும் நபார்டு (NABARD) வங்கியில் Assistant Manager & Manager ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி வரம்புகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NABARD
பணியின் பெயர் Assistant Manager & Manager
பணியிடங்கள் 162
கடைசி தேதி 17.07.2021 – 07.08.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
நபார்டு வேலைவாய்ப்பு :

Assistant Manager & Manager பணிகளுக்கு 162 கலையிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NABARD கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree/ Master’s Degree/ PG Diploma/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NABARD தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.07.2021 முதல் 07.08.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!