Muthoot குழுமத்தில் டிகிரி படித்தவர்க்கு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || ரூ.3,00,000/- ஆண்டு ஊதியம்!

0
Muthoot குழுமத்தில் டிகிரி படித்தவர்க்கு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || ரூ.3,00,000/- ஆண்டு ஊதியம்!
Muthoot குழுமத்தில் டிகிரி படித்தவர்க்கு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || ரூ.3,00,000/- ஆண்டு ஊதியம்!

Junior Relationship Executive பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Muthoot குழுமம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Muthoot
பணியின் பெயர் Junior Relationship Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.10.2022
விண்ணப்பிக்கும் முறை interview
Muthoot காலிப்பணியிடங்கள்:

Junior Relationship Executive பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Relationship Executive கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech / B.E. , BCA, B.Ed, B.B.A/ B.M.S, B.A , B.Sc, B.Com என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே! நாளை கடைசி நாள்!

Muthoot முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

Junior Relationship Executive வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Muthoot ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Relationship Executive தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 02.10.2022ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!