PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே! நாளை கடைசி நாள்!

0
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே! நாளை கடைசி நாள்!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே! நாளை கடைசி நாள்!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே! நாளை கடைசி நாள்!

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் Coordinator/ Project Leader, Content Developer உள்ளிட்ட பணிகளுக்கு 2 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான PGIMER இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் PGIMER வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் Coordinator/ Project Leader, Content Developer பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பணிகளில் 2 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி Coordinator/ Project Leader – 1 பணியிடம் மற்றும் Content Developer – 1 பணியிடம் காலியாக இருக்கின்றன.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • மேலும் இந்த இரு பணிகளுக்கான கல்வித்தகுதி குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன் படி Coordinator/ Project Leader பணிக்கு விண்ணப்பிக்க Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Content Developer பணிக்கு விண்ணப்பிக்க Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சென்னை Ford நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

  • மேலே குறிப்பிட்ட இந்த இரு பணிகளுக்கு வயது வரம்பாக அதிகபட்சமாக 45 இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறித்த தளர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இந்த பணிகளுக்கு 27.09.2022 ஆம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டு, பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்க அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 25.09.2022 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்ப நாளை கடைசி நாள், அதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!