Muthoot Group நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் – ரூ.2,50,000/- ஊதியம்..!

0
Muthoot Group நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் - ரூ.2,50,000/- ஊதியம்..!
Muthoot Group நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் - ரூ.2,50,000/- ஊதியம்..!
Muthoot Group நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் – ரூ.2,50,000/- ஊதியம்..!

The Muthoot Groups நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Relationship Executives பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The Muthoot Groups
பணியின் பெயர் Junior Relationship Executives
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

The Muthoot Groups காலிப்பணியிடங்கள்:

Junior Relationship Executives பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் The Muthoot Groups நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Junior Relationship Executives கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Junior Relationship Executives முன்னனுபவம்:

Junior Relationship Executive பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Financial துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும். மேலும் இப்பணிக்கு முன்னனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Junior Relationship Executives திறன்கள்:

  • Customer Relationship
  • Direct Marketing
  • Cash Management
  • Cross Selling
  • Sales போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட திறன்களை உடையவராக விண்ணப்பதாரர்கள் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Junior Relationship Executives சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது ரூ.1,75,000/- முதல் ரூ.2,50,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Exams Daily Mobile App Download

The Muthoot Groups தேர்வு முறை:

Junior Relationship Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20.06.2022 அன்று முதல் 29.06.2022 அன்று வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

The Muthoot Groups விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாது நேர்முக தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The Muthoot Groups Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!