Muthoot Finance நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் ஊதியத்தில் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்…!

0
Muthoot Finance நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் ஊதியத்தில் வேலை - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...!
Muthoot Finance நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் ஊதியத்தில் வேலை - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...!
Muthoot Finance நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் ஊதியத்தில் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்…!

Muthoot Finance கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்தது. இந்த அறிவிப்பில் Jr. Relationship Executive பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக படித்துவிட்டு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் 11.05.2022 முதல் 13.05.2022 ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Muthoot Finance வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Muthoot Finance நிறுவனத்தில் Jr. Relationship Executive பணிக்கு என பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Jr. Relationship Executive பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
  • மேலும் இப்பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Accounting, Finance, Business Development, Cross Selling மற்றும் Financial Service ஆகியவற்றில் பணிக்கு தேவையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.

  • Jr. Relationship Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 29 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஆண்டு வருமானமாக வழங்கப்படும்.
    Exams Daily Mobile App Download
  • Jr. Relationship Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 11.05.2022 நாள் முதல் 13.05.2022 நாள் வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Muthoot Finance விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி, அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து நேரடியாக நேர்காணலுக்கு கொண்டு சென்று கலந்து கொள்ளவும். இப்பணிக்கு நாளை (11.05.2022) நேர்காணல் தொடங்க உள்ளதால் இன்றே விண்ணப்பங்களை தயார் செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Muthoot Finance Job Notification 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!