MOEF வன அமைச்சகத்தில் ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
MOEF வன அமைச்சகத்தில் ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
MOEF வன அமைச்சகத்தில் ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
MOEF வன அமைச்சகத்தில் ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆராய்ச்சி அதிகாரி (சுற்றுச்சூழல்) கிரேடு – II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் MOEF
பணியின் பெயர் Research Officer (Environment) Grade – II
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 2 Months
விண்ணப்பிக்கும் முறை Offline
MOEF காலிப்பணியிடங்கள்:

Research Officer (Environment) Grade – II பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Master’s degree in Environmental Sciences/Earth Sciences/ Botany / Zoology / Chemistry/BioChemistry/Bio-Technology or Bachelor’s Degree in Engineering/Technology in Environmental Sciences/Bio-Technology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக அரசு சத்துணவு திட்ட பிரிவில் வேலை – சம்பளம்: ரூ.12000/- || M.S. Office தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Research Officer சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.44,900/- 1,12,400/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 2 மாதங்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!