மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Non-Official Experts பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவாளர்கள் விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MOEF
பணியின் பெயர் Non-Official Experts
பணியிடங்கள் 15
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Government Body, Executive Committee, Monitoring Group ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் Consultant Data Analytics பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MOEF கல்வித்தகுதி :
  • பணிக்கு தொடர்புடைய வனத்துறை/ வனவியல் பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
MOEF தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் விரைவாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 30.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Official Notification and Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!