தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

TNPSC மூலம் தமிழக அரசுப் பணிக்கு தகுதியானவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த போட்டித் தேர்வுகள் குரூப் 1, குரூப்2, குரூப்3, குரூப்4 VAO ஆகிய வகைகளில் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா வருகையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டி தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பிப்ரவரி 18ம் தேதி குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை அடிப்படையில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வில் 5,255 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ”ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு” களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் மார்ச் 13 முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை TRB ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 29ம் தேதி வெளியானது. அந்த அறிவிப்பு அடிப்படையில் ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள்(Daily current Affairs) பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படிமுந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் நடப்பு நிகழ்வு பகுதிக்கான தேர்வும் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Weekly Current Affairs MT 16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!