எரிசக்தி அமைச்சகத்தில் ரூ.2,16,600/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
எரிசக்தி அமைச்சகத்தில் ரூ.2,16,600/- ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
எரிசக்தி அமைச்சகத்தில் ரூ.2,16,600/- ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
எரிசக்தி அமைச்சகத்தில் ரூ.2,16,600/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தில் (MNRE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Scientist E & Scientist F பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

MNRE வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் Scientist E & Scientist F பணிக்கு என்று தலா 04 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Natural Science பாடப்பிரிவில் Doctorate Degree அல்லது Engineering / Technology துறையில் Master’s Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

  • Scientist E பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் R & D, Project Management, and Policy Regulation Relevant to Renewable Energy, Such as Solar, Wind (Including Offshore), Hydrogen போன்ற பணி சார்ந்த துறைகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Scientist F பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 12 ஆண்டுகள் R & D, Project Management, and Policy Regulation Relevant to Renewable Energy, Such as Solar, Wind (Including Offshore), Hydrogen போன்ற பணி சார்ந்த துறைகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Scientist E பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 45 வயது எனவும், Scientist F பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 50 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Scientist E பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை மாத ஊதியம் தரப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • Scientist F பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.1,31,100/- முதல் ரூ.2,16,600/-/- வரை மாத ஊதியம் தரப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MNRE விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பதிவின் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். நாளை (17.04.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here