இந்திய தபால் துறையில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – மாதம் ரூ.19,900 ஊதியம் ..!

0
இந்திய தபால் துறையில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - மாதம் ரூ.19,900 ஊதியம் ..!
இந்திய தபால் துறையில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - மாதம் ரூ.19,900 ஊதியம் ..!
இந்திய தபால் துறையில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – மாதம் ரூ.19,900 ஊதியம் ..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை எனும் Mail Motor Service (MMS) ஆனது தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Tyreman & Mechanic (Group – C) பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Mail Motor Service (MMS)
பணியின் பெயர் Tyreman & Mechanic (Group – C)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

India Post (MMS) பணியிடங்கள்:

இந்திய தபால் துறையில் (MMS) தற்போது Tyreman & Mechanic (Group – C) பதவிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கி வைத்துள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Mail Motor Service கல்வித் தகுதிகள்:
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் ஏதேனும் ஒரு பிரிவில் ITI அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Heavy motor vehicle க்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு Motor Mechanism தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

India Post (MMS) வயது வரம்பு:

01.07.2022 தினத்தின் படி, மத்திய அரசு ஆனது அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயித்துள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Mail Motor Service ஊதியம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay matrix Level-02 as per 7th CPC என்கிற ஊதிய அளவின் படி ரூ.19900/- மாத ஊதியம் அளிக்கப்படும். மேலும் இப்பணிக்கு வழக்கமாக வழக்கங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

India Post (MMS) தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Competitive Trade test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Mail Motor Service விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இறுதியில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

India Post (MMS) Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!