மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!!!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து தனித்தேர்வர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டானது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai Kamarajar University
பிரிவின் பெயர் UG Private Candidates
தேர்வு தேதி Mentioned in Hall Ticket
தேர்வு நுழைவுச்சீட்டு Download Below
MKU தேர்வு நுழைவுச்சீட்டு 2021 :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது. இளநிலை (UG) பிரிவில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளுக்குரிய தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்குரிய ஆன்லைன் இணைய முகவரி தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மாணவர்கள் அதன் வாயிலாக தங்களின் தேர்வு ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வு தேதி குறித்த விவரங்களை ஹால் டிக்கெட்டில் அறிந்து கொள்ளலாம்.

Download MKU UG Private Candidates Hall Ticket 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!