மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- ஊதியத்தில் வேலை 2021!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- ஊதியத்தில் வேலை 2021!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- ஊதியத்தில் வேலை 2021!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- ஊதியத்தில் வேலை 2021!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Project Assistant பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MKU
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

MKU பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MKU கல்வித்தகுதி:
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Biotechnology/ Zoology/ Genetics/ Genomics/ Biomedical Sciences/ Biochemistry/ Microbiology/ Life Science பாடப்பிரிவுகளில் M.Sc/ M.Tech, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேலும் Molecular Biology பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
MKU ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.16,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Screening Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 11.12.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!