மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020

0
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு தங்களது RESUME மை 06.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் போன்ற பல்வேறு வேலை வாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பணிகள் Senior Research Fellow
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க இறுதி நாள் நாள் 06.11.2020
MKU காலியிடங்கள்:

மதுரை காமராசர் பல்கலைக்கழக அதன் Senior Research Fellow  01 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

காமராசர் பல்கலைக்கழக பணிக்கான கல்வித்தகுதி:

M.Sc (Life Science/Biomedical Science/Siddha Medicine) வேலை தேடும் பட்டதாரிகள் Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

காமராசர் பல்கலைக்கழக பணிக்கான வயதுவரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் அதன் அதிகாரபூர்வத்தளத்தில் குறிப்பிடப்பட வில்லை. மேலும் இப்பணிக்கான கூடுதல் விவரங்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணலாம்.

காமராசர் பல்கலைக்கழக பணிக்கான ஊதியம்:

Senior Research Fellow  பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

காமராசர் பல்கலைக்கழக பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே Senior Research Fellow பணியில் அமர்த்தப்படுவர்.

காமராசர் பல்கலைக்கழக பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

Senior Research Fellow பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு தங்களது  RESUME மை 06.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Email: [email protected]

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!