MKU பணியிட அறிவிப்பு 2019 – வெளியானது

0
MKU பணியிட அறிவிப்பு 2019 - வெளியானது
MKU பணியிட அறிவிப்பு 2019 - வெளியானது

MKU பணியிட அறிவிப்பு 2019 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) காலியாக உள்ள 01 ஆராய்ச்சி இணை உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களானது டிசம்பர் 22 வரை வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள் : 01 ஆராய்ச்சி இணை உதவியாளர்

கல்வித் தகுதி :

தாவர அறிவியல் மற்றும் பயோடெக்னாலஜி பிரிவுகளில் PhD பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ. 50000 /- மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MKU Recruitment 2019 Notification PDF

Official Site

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!