மதுரை காமராஜர் பல்கலைக்கழக Admission அறிவிப்பு 2020

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக Admission அறிவிப்பு 2020
மதுரை காமராஜர் பல்கலைக்கழக Admission அறிவிப்பு 2020

மதுரை காமராஜர் பல்கலைக்கழக Admission அறிவிப்பு 2020

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) M.Sc. Biotechnology Course (2020-2021) பயிலும் மாணவர்களுக்கான DBT அட்மிஷன் அறிவிப்பு ஆனது தற்போது பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. மாணவர்கள் இந்த அட்மிஷன் அறிவிப்பின் படி அட்மிஷன் பெறுவதற்குரிய தகுதிகள் மற்றும் கட்டண விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Madurai Kamarajar University
பணியின் பெயர் Junior Engineer
கடைசி தேதி 20.10.2020-27.10.2020
Admit Card Download Below
MKU தகுதி வரம்பு :

Biotechnology / Life Sciences/Zoology / Botany / Microbiology / Biochemistry / Biomedical Sciences /Chemical Sciences (Allied with any biology subject) என இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s degree/ B.Tech.Biotechnology / MBBS ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

MKU தேர்வு செயல்முறை :

இந்திய அரசாங்கத்தின் கொள்கை மற்றும் விதிமுறைகள்படி, கேட்-பி மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு படி மாணவர்களின் சேர்க்கை செய்யப்படும்.

MKU விண்ணப்ப கட்டணம் :

மாணவர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

MKU விடுதி கட்டணம் :

விடுதி தேவைப்படும் மாணவர்களுக்கு ரூ.13,500/- மற்றும் மெஸ் கட்டணம் ரூ.2500/- (மாதம் ஒன்றிற்கு) செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 20.10.2020 முதல் 27.10.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Guidelines for Online Payment

Payment Link

Instructions for filling up the Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!