மத்திய அரசில் 3479 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மத்திய அரசில் ஆசிரியர் பணிகள் – 3479 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
மத்திய அரசில் ஆசிரியர் பணிகள் – 3479 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
மத்திய அரசில் 3479 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பழங்குடியினர் விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs) ஆனது தேசிய பழங்குடி மாணவர்கள் கல்வி சங்கத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பினை கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Principal, Vice Principal, PGTs & TGTs பணிகளுக்கு என 3479 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Ministry of Tribal Affairs வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • ஆசிரியர் கல்வித் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு
  • பதிவு செய்வோர் Computer based Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.04.2021 க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Ministry of Tribal Affairs Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!