மத்திய அரசில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி!!

0
மத்திய அரசில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி!!
மத்திய அரசில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021 - டிகிரி தேர்ச்சி!!

மத்திய அரசில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி!!

மத்திய பழங்குடி விவகார அமைச்சகத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Legal Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Tribal Affairs
பணியின் பெயர் Legal Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியாமத்தில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

மத்திய பழங்குடி விவகார அமைச்சகத்தில் Legal Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

Ministry of Tribal Affairs கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் Law பாடப்பிரிவில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Central Government or State Government or Union territory administrations or public sector undertakings or autonomous body or statutory body or recognized research institute நிறுவனங்களில் legal பணிகளில் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Ministry of Tribal Affairs ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் Pay Level-7 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பழங்குடி விவகார அமைச்சக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் அறிவிப்பு வெளியாமத்தில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!