மத்திய சுரங்க அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!
மத்திய சுரங்க அமைச்சகதத்தில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Additional Director General (finance) பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Ministry of Mines |
பணியின் பெயர் | Additional Director General (finance) |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Additional Director General (finance) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Ministry of Mines கல்வித்தகுதி :
- மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் officer ஆக பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் post graduate Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்கலாம்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,000/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Ministry of Mines தேர்வு செயல்முறை :
தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
I am B.A degree