10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ.21,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

1
மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ.21,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

மத்திய சுகாதார மாறும் குடும்ப நல அமைச்சகத்தில் இருந்து BCG Vaccine ஆய்வக காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Technical Officer, Technical Assistant, Administrative Associate, Veterinary Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BCG vaccine Lab
பணியின் பெயர் Technical Officer, Technical Assistant, Administrative Associate, Veterinary Officer
பணியிடங்கள் 23
Interview தேதி 01.10.2021 & 04.10.2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Technical Officer, Technical Assistant, Administrative Associate, Veterinary Officer ஆகிய பணிகளுக்கு என 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 30.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

BCG Vaccine ஆய்வக கல்வித்தகுதி :
  • 10ம் வகுப்பு தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.V.Sc/ M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட ஆய்வக பணிகளில் ஒரு வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
BCG Vaccine ஆய்வக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,170/- முதல் அதிகபட்சம் ரூ.36,750/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதார்கள் அனைவரும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 01.10.2021 மற்றும் 04.10.2021 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 01.10.2021 மற்றும் 04.10.2021 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download BCG Vaccine Lab Recruitment PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!