சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் Senior Principal Private Secretary, Principal Private Secretary, Private Secretary மற்றும் Personal Assistant போன்ற பதவிகளுக்கு காலியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

பணிவாய்ப்பு:

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Principal Private Secretary, Principal Private Secretary, Private Secretary மற்றும் Personal Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் Health Inspector வேலைவாய்ப்பு – 50+ காலிப்பணியிடங்கள்!

மத்திய அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level-7 முதல் Level-12 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Deputation) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!