வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.1,51,100/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.1,51,100/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Attache (Hindi & Culture) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் வெளியுறவுத்துறை அமைச்சகம்
பணியின் பெயர் Attache (Hindi & Culture)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 6 Weeks
விண்ணப்பிக்கும் முறை Offline
வெளியுறவுத் துறை அமைச்சக பணியிடங்கள்:

Attache பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ளது.

Attache கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Attache அனுபவ விவரம்:

இந்த வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்ந்த பணிக்கு அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Pay Matrix Level – 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Attache வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Attache ஊதிய விவரம்:

Attache பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

வெளியுறவுத்துறை அமைச்சகம் தேர்வு செய்யும் விதம்:

Deputation முறைப்படி இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வெளியுறவுத்துறை அமைச்சகம் விண்ணப்பிக்கும் விதம்:

இந்த வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 06 வாரத்திற்குள் வந்து சேருமாறு அஞ்சல் அனுப்ப வேண்டும்.

Download Notificaiton & Application Link

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!