மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!!

0
மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது !!!
மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது !!!

மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இருந்து புதிய பணியிட தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடத்திற்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Defense & TBRL
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 02
கடைசி தேதி 19.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு !!

Junior Research Fellow பணிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Physics பாடப்பிரிவில் Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET தேர்வில் First Division தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Video Conference முறையில் Interview செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Download TBRL JRF Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!