பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – விண்ணப்பிங்கலாம் வாங்க!!!

0
பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 - விண்ணப்பிங்கலாம் வாங்க!!!
பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 - விண்ணப்பிங்கலாம் வாங்க!!!

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – விண்ணப்பிங்கலாம் வாங்க!!!

பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defense) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Consultant பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திறமை வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Defense 
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 28.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Consultant பணிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Consultant வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 64 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Ministry of Defence கல்வித்தகுதி :
  • இந்திய அரசாங்க பணியில் அதிகாரியாக/ இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 28.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download MOD Notification PDF CUM Application Form

Official Site

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here