மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலை அறிவிப்பு – 10வது, 12வது தேர்ச்சி போதும்..!

0
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலை அறிவிப்பு - 10வது, 12வது தேர்ச்சி போதும்..!
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலை அறிவிப்பு - 10வது, 12வது தேர்ச்சி போதும்..!
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலை அறிவிப்பு – 10வது, 12வது தேர்ச்சி போதும்..!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Librarian, Steno Grade II, LDC, Fireman, Daftry, Messenger, Barber, Washerman, & Range Chowkidar ஆகிய பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry Of Defence
பணியின் பெயர் Librarian, Steno Grade II, LDC, Fireman, Daftry, Messenger, Barber, Washerman, & Range Chowkidar
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 days
விண்ணப்பிக்கும் முறை Offline
Ministry Of Defence காலிப்பணியிடம்:
 • Librarian – 01 பணியிடம்.
 • Steno Grade-II – 02 பணியிடம்.
 • LDC – 06 பணியிடம்.
 • Fireman – 03 பணியிடம்.
 • Messenger – 13 பணியிடம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

 • Barber – 01 பணியிடம்.
 • Washerman – 01 பணியிடம்.
 • Range Chowkidar – 01 பணியிடம்.
 • Daftry – 02 பணியிடம்.
Ministry Of Defence கல்வித் தகுதி:

Librarian பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Bachelor of Arts / Science / Commerce Degree அல்லது Bachelor of Library Science Degree டிகிரி முடித்திருப்பது அவசியமாகவும்.

Steno Grade-II மற்றும் LDC பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

மேற்கண்ட பணிகளை தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Ministry Of Defence வயது விவரம்:

UR & EWS விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

OBC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 18 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.

SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

Central Govt Employees விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ministry Of Defence ஊதிய விவரம்:

Messenger, Barber, Washerman, Range Chowkidar மற்றும் Daftry பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Level -01 என்கிற ஊதிய அளவின்படி, குறைந்தது ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை ஊதியம் பெறுவார்கள்.

LDC மற்றும் Fireman பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Level -02 என்கிற ஊதிய அளவின்படி, குறைந்தது ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Steno Grade-II பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Level -04 என்கிற ஊதிய அளவின்படி, குறைந்தது ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Librarian பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Level -06 என்கிற ஊதிய அளவின்படி, குறைந்தது ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Ministry Of Defence தேர்வு முறை:
 • Screening.
 • Written Test.
 • Merit List.
 • Interview.
Ministry Of Defence விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் கேட்டுள்ள ஆவணங்களின் நகல்களை சேர்த்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும்படி, தபால் செய்யவும்.

Notification & Application PDF

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!