பாதுகாப்பு அமைச்சகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை – 170+ பணியிடங்கள்..!

0
பாதுகாப்பு அமைச்சகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை - 170+ பணியிடங்கள்..!
பாதுகாப்பு அமைச்சகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை - 170+ பணியிடங்கள்..!
பாதுகாப்பு அமைச்சகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை – 170+ பணியிடங்கள்..!

பாதுகாப்பு அமைச்சகம் தற்போது Material Assistant, Tradesman Mate, LDC, MTS & Draughtsman ஆகிய பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 174 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Defence
பணியின் பெயர் Material Assistant, Tradesman Mate, LDC, MTS & Draughts man
பணியிடங்கள் 174
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Ministry of Defence காலிப்பணியிடங்கள்:

வெளியாகிய மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக வேலைவாய்ப்பு அறிவிப்பில், Material Assistant, Tradesman Mate, LDC, MTS & Draughtsman ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 174 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

  • Material Assistant – 03
  • Lower Division Clerk (LDC) – 03
  • Fireman – 14
  • Tradesman Mate – 150
  • MTS (Gardener) – 02
  • MTS (Messenger) – 01
  • Draughts Man – 01
Ministry of Defence கல்வித்தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
  • Material Assistant பணிக்கு Material Management பாடப்பிரிவில் Diploma / Engineering / Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lower Division Clerk (LDC) பணிக்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மற்ற அனைத்து பணிகளுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ministry of Defence வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது என்றும், அதிகபட்சம் 25 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ministry of Defence ஊதிய தொகை:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள்.

  • Tradesman Mate மற்றும் MTS பணிக்கு ரூ.18,000/- என்றும்,
  • Lower Division Clerk (LDC) மற்றும் Fireman பணிக்கு ரூ.19,900/-

  • Draughtsman பணிக்கு ரூ.25,500/- என்றும்,
  • Material Assistant பணிக்கு ரூ.29,200/- என்றும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Ministry of Defence தேர்வு முறை:
  • Merit List.
  • Physical Test.
  • Written Test.
  • Interview.
Ministry of Defence விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பதிவுதாரர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்று, அதில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு வரும்படி அனுப்பவும்.

Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!