மத்திய அரசில் ரூ.39100/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் இதோ !

0
மத்திய அரசில் ரூ.39100/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் இதோ !
மத்திய அரசில் ரூ.39100/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் இதோ !
மத்திய அரசில் ரூ.39100/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் இதோ !

வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Joint Development Commissioner (JDC) பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம்
பணியின் பெயர் Joint Development Commissioner (JDC)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
Ministry Of Commerce And Industry காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Joint Development Commissioner (JDC) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

Ministry Of Commerce And Industry தகுதி:

அகில இந்திய சேவைகள் (AIS) உட்பட மத்திய அரசின் சேவைகளில் அதிகாரியாக பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Ministry Of Commerce And Industry முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

Ministry Of Commerce And Industry ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 3 (Rs 15600 to 39100) + Grade Pay Rs 7600 or Level 12 as per 7th CPC Matrix ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry Of Commerce And Industry தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ministry Of Commerce And Industry விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Ministry Of Commerce And Industry Recruitment 2022

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here