பயனர்கள் கவனத்திற்கு – மைக்ரோசாப்ட்டின் புதிய பிளே ஸ்டோர் வசதி!!

0
பயனர்கள் கவனத்திற்கு - மைக்ரோசாப்ட்டின் புதிய பிளே ஸ்டோர் வசதி!!
பயனர்கள் கவனத்திற்கு - மைக்ரோசாப்ட்டின் புதிய பிளே ஸ்டோர் வசதி!!
பயனர்கள் கவனத்திற்கு – மைக்ரோசாப்ட்டின் புதிய பிளே ஸ்டோர் வசதி!!

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களைப் போல மைக்ரோசாப்ட் நிறுவனமும் செயலிகளை பதிவிறக்க பயன்படும் ஆப் ஸ்டோரை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ஆப் ஸ்டோர் வசதி

நாம் இன்று பயன்படுத்தும் அத்தனை செயலிகளும் கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும். இப்போது, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களைப் போல மைக்ரோசாப்ட் நிறுவனமும் அடுத்த ஆண்டுக்குள் ஆப் ஸ்டோர் வசதியை பயனர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கேம்களை பதிவிறக்கம் செய்வதற்கான புதிய ஆப் ஸ்டோரை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் கிடைத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்தியாவில் 3,295 வெளிநாட்டு நிறுவனங்கள் – நிதியமைச்சர் அறிக்கை!

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் தலைமை நிர்வாகி பில் ஸ்பென்சர் கூறுகையில், ‘மக்கள் விளையாடும் வலுவான ஆப் ஸ்டோர் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திடம் இருக்கிறது. நாங்கள், மூன்றாம் தரப்பு கூட்டாளர்களிடமிருந்து எக்ஸ்பாக்ஸ் மற்றும் உள்ளடக்கத்தை விளையாட விரும்பும் நபர்களுக்கு எந்த திரையிலும் வழங்கும் நிலையை உருவாக்க விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார். தற்போது வரை உலகளவில் சுமார் 2.8 பில்லியன் மக்கள் கேமிங் தளத்தை பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!