Microsoft நிறுவனத்தின் முக்கிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

0
Microsoft நிறுவனத்தின் முக்கிய வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்
Microsoft நிறுவனத்தின் முக்கிய வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்

Microsoft நிறுவனத்தின் முக்கிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

மைக்ரோசாப்ட் பிரபல தனியார் துறை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Software Engineer பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Microsoft
பணியின் பெயர் Software Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Microsoft  காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்ட தனியார்  நிறுவனத்தின் அறிவிப்பில் Software Engineer பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Microsoft  தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில்  Computer Science பாடப்பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் B.Tech / M. Tech / MS போன்ற degree முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு 2022 ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மைக்ரோசாப்ட் ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு அமர்த்தப்படும் போது தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.

சிறந்த coaching centre – Join Now

மைக்ரோசாப்ட்  தேவையான திறன்:
  • Planning, Design, Implementation
  • Understanding customer requirements.
  • Assisting with project planning, scoping, prioritization.
  • Providing estimates
  • Identifying task ownership.
  • Creating simple, flexible and comprehensive designs.
  • Providing and soliciting design feedback.
  • Writing quality code at source.
  • Authoring validation Tests
  • Providing Timely issue Resolutions போன்ற திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
Microsoft  தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் பணிக்கு  தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட்  விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்க் வாயிலாக அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!