மெட்ராஸ் உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் விடைக்குறிப்பு 2021 – வெளியீடு

0
Madras High Court Office Assistant விடைக்குறிப்பு 2021
Madras High Court Office Assistant விடைக்குறிப்பு 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் விடைக்குறிப்பு 2021 – வெளியீடு

மெட்ராஸ் உயர் நீதிமன்ற Office Assistant பணிகளுக்கான தேர்வு விடைகுறிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அந்த விடைக்குறிப்பு மற்றும் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras High Court 
பிரிவின் பெயர் Office Assistant
தேர்வு தேதி 31.07.2021 
தேர்வு விடைக்குறிப்பு   Download Below
Madras High Court Office Assistant விடைக்குறிப்பு 2021 :

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த Office Assistant பணிகளுக்கு முன்னதாக பணியிட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் ஆனது 31.07.2021 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான வினாத்தாளினை கீழே வழங்கியுள்ளோம்.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதற்கான சரியான விடைகள் அடங்கிய விடைக்குறிப்பு ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடைகுறிப்பின் விடைகளில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் அதனை மனுவாக உயர்நீதிமன்றத்தின் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். ஆட்சேபனைகளை விடைக்குறிப்பு வெளியானதில் இருந்து 2 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download MHC Office Assistant Answer key PDF – Released Now

Download Question Paper PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!