மெட்ராஸ் உயர்நீதிமன்ற 1412 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற 1412 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற 1412 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற 1412 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

சென்னை உயர்நீதிமன்றம் ஆனது Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator மற்றும் Driver ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC தேர்வு தேதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 22.08.2022 வரை ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டன. ஓட்டுனர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

தற்போது இந்த எழுத்து தேர்வானது 15.10.2022 முதல் 16.10.2022 வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Hall Ticket 2022 – Released

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!